உளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில்; எடப்பாடி பழனிசாமி அடிக்கல்நாட்டினார்
1 min read
Tirupati Ezhumalayan Temple at Ulundurpet; Edappadi Palanisamy laid the foundation stone
22/2/2021
உளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்படுகிறது. இதற்கு முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, அமைச்சர் சி.வி.சண்முகம், உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.